கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி....கோழி, முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை

x

கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி....கோழி, முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், அங்கிருந்து கோழி, முட்டை, கோழி தீவனம் உள்ளிட்டவற்ற ஏற்றி வரும் வாகனங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள எட்டு சோதனைச் சாவடிகளில் பரிசோதனைக் குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோழி, முட்டை, கோழித் தீவனம் உள்ளிடவற்றை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்