எதன் மீதும் மோதாமல் தானாகவே இளைஞர் உயிரை பறித்த அவரின் பைக் - அதிவேகத்தால் நிகழ்ந்த கோர காட்சிகள்

x

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே 20 வயதான இளைஞர் ஒருவர், அதிவேகமாக டூவீலரில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பக்கச்சுவரில் டூவீலர் மோதியதில், இளைஞர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காண்போரை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்