கண்ணை மறைத்த ஆம்னி கார்.. அசுர வேகத்தில் மோதிக்கொண்ட 2 பைக் - மூவர் அந்தரத்தில் பறந்த காட்சிகள்

x

கண்ணை மறைத்த ஆம்னி கார்.. அசுர வேகத்தில் மோதிக்கொண்ட 2 பைக் - மூவர் அந்தரத்தில் பறந்த அதிர்ச்சி காட்சிகள்

கேரளாவில் டூவீலர்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கல்லறை பகுதியில், இரண்டு டூவிலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்