சர்வதேச மாரத்தானில் கென்ய வீரர் எலிட் கிப்ஜோஜ் புதிய உலக சாதனை

x

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச ஆடவர் மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் எலிட் கிப்ஜோஜ் புதிய உலக சாதனை படைத்தார்.

42 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 1 நிமிடம் 9 வினாடிகளில் கடந்த கிப்ஜோஜ், தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். மகளிர் மாரத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீராங்கனை டிஜிஸ்ட் அசேஃபா, பந்தய தூரத்தை 2 மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.


Next Story

மேலும் செய்திகள்