மொத்தமாக இருளில் மூழ்கிய கென்யா - தவிப்பில் மக்கள்..

x

கென்யா நாடு மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளது... கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது... பழுதை சரிபார்த்து, நாட்டை இயல்பு நிலைக்குத் திருப்பும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மின் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கென்யாவின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளுக்கு கென்யா மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்