"அதே டெய்லர்..அதே வாடகை" வடிவேலு போல் சிக்கிய தில்லாலங்கடி.. போட்டியில் காட்டிக்கொடுத்த ஜிம் பாடி

x

கென்யாவில் பெண்களுக்கான செஸ் போட்டியில் கென்யாவைச் சேர்ந்த ஒரு ஆண் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றிக் கொடி கட்டு திரைப்படத்தில் பார்த்திபனிடம் இருந்து தப்பிக்க வடிவேலு ஹிஜாப் அணிந்து கொண்டு, "உயிரே...உயிரே..." என பாடிக் கொண்டு செல்லும் காமெடியைக் கண்டு வயிறு குலுங்க சிரித்திருப்போம்...


Next Story

மேலும் செய்திகள்