நானியுடன் பேட்மிண்டன் விளையாடிய கீர்த்தி சுரேஷ்... திடீரென அடிக்க வந்த கீர்த்தி சுரேஷ் - வைரல் காட்சிகள்

x

தசரா படப்பிடிப்பின் போது நடிகர் நானியுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடி வீடியோவை பகிர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார்.

நானியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நானி கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தசரா படம் மார்ச் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் தியேட்டரில் ரிலீசாகிறது


Next Story

மேலும் செய்திகள்