Vibe -னா Vibe, என்னா Vibe... - விஜய் பாடலுக்கு கியூட் ஸ்டெப்ஸ் போட்ட கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ

x

Vibe -னா Vibe, என்னா Vibe... - விஜய் பாடலுக்கு கியூட் ஸ்டெப்ஸ் போட்ட கீர்த்தி சுரேஷ் - வைரல் வீடியோ

குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்தில் தனது இசையில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாலை இசையமைப்பாளர் அனிருத் நிகழ்ச்சி ஒன்றில் பாடி அசத்தினார். இதனை ரசிகர்களுடன் கேட்டு ரசித்த கீர்த்தி சுரேஷ், பின்னர் நடனமாடி உற்சாகமடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்