"நடிகை சமந்தா எப்படிப்பட்டவர்?" - கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில்

x

நடிகை சமந்தா எப்படிப்பட்டவர் என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

அதில், சமந்தா குறித்த கேள்விக்கு, நான் வியந்து பார்க்கும் ஒருவர் சமந்தா என்றும், நான் பார்த்த நபர்களில் மிகவும் வலிமையான மனம் கொண்டவர் என்றும் கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்