#Breaking : "ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும்" - மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு

ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயாராக வைக்க உத்தரவு, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தல்,."அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அடுத்த ஆறு மாதங்களுக்கு சோதனை தேவையை மதிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும், "மாதிரி சோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

X

Thanthi TV
www.thanthitv.com