"காவிரி குண்டாறு திட்டம்"- "ஆலங்குடி பயன்பெற நடவடிக்கை"-சுற்றுச்சூழல் அமைச்சர் உறுதி

x

காவிரி குண்டாறு திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தொகுதி பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்