'கரூர் எம்.பி.யை காணவில்லை' - வைரலாகும் போஸ்டர்

x

'கரூர் எம்.பி.யை காணவில்லை' - வைரலாகும் போஸ்டர்


கரூர் எம்.பி.யை காணவில்லை என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரூர் எம்பியான ஜோதிமணி, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று, பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கரூர் எம்.பி.யை காணவில்லை என்றும், "கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க..." என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர், சமூக வலைதங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்