கரூர் IT ரெய்டு..ரெய்டுக்கு வந்த IT அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

x

கரூரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு

வருமான வரி சோதனையின் போது, வீட்டின் வெளியே திரண்ட குமார் உள்ளிட்ட சிலரை அதிகாரிகள் தாக்கியதாக வழக்கு

கையால் தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கரூர் மாவட்ட காவல்துறை தகவல்


Next Story

மேலும் செய்திகள்