#Justin|| கரூர் IT ரெய்டு.. சிக்கியதாக தகவல்

x
  • வருமான வரி சோதனை - ரூ.3.5 கோடி பறிமுதல்
  • கரூரில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.3.5 கோடி ரொக்கம் பறிமுதல் என தகவல்
  • கரூரில் தொடர்ந்து 3 வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
  • 250-க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் சோதனை
  • சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர்
  • முறையாக கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்