கரூர் ஐ.டி ரெய்டு.. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அதிகாரிகளுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு

x

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அதிகாரிகளுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு

அதிகாரிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் தமிழக காவலர்கள்

கரூர் காந்திகிராமம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள்

4 இடங்களில் ரெய்டு செல்ல திட்டமிட்டு ஒரு இடத்தில் மட்டும் சோதனை செய்யும் அதிகாரிகள்

திமுகவினர் தாக்கியதாக 4 ஐடி ஊழியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்