கரூர் ஐடி ரெய்டு - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

x

தமிழ்நாட்டில் வருமான வரி சோதனைகள் நடைபெறும் நிலையில், சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணாடியை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்