எம்எல்ஏ அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் - கரூரில் சர்சை | Karur | DMK

x
  • கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
  • திமுக எம்எல்ஏ மாணிக்கம், அந்த அலுவலகத்தில், திமுக குளித்தலை நகர வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தை இன்று நடத்தி உள்ளார்.
  • இந்த கூட்டத்தில் மொத்தம் 12 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.
  • இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குளித்தலை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்