மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை புளியந்தோப்பில் உள்ள பின்னிமில் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது...