இந்தியில் ரீமேக்காகும் கார்த்தியின் 'கைதி' - முதல் போஸ்டர் ரிலீஸ் | kaithi

x

கைதி படத்தின் இந்தி ரீமேக்கான போலா படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. லோகேஷ் கனகராஜ் - கார்த்தி கூட்டணியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த கைதி படத்தை போலா என்ற தலைப்பில் அஜய் தேவ்கன் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் 30ம் தேதி 3டி தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்