கார்த்திகை தீபத் திருவிழா: 108 குத்து விளக்குகள், வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வடபழனி முருகன் கோயில்

x

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோயில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வடபழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், கோயிலைச் சுற்றி வண்ண விளக்குகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வள்ளி தேவசேனா சந்நிதி எதிரில் 108 குத்து விளக்குகள் ஏற்றி, பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்