"படிச்சது பாய்ஸ் ஸ்கூல்... லவ்வு-க்காக ஏங்கினேன்... ஆனா கடைசில..." - கார்த்தி கல கல பேச்சு.!

x

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விளம்பரப்படுத்த இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்துக்காக, பிரத்யேகமாக தனிப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சிவா ஆனந்த் எழுதிய இந்த பாடலுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஆறாயிரம் மாணவர்கள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயராம், நடிகை திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்