"10 வயசுல அம்மா வாங்கி கொடுத்த பரிசு" கவனத்தை ஈர்த்த கார்த்தி - ஷாமிலி

சென்னையில் கழிவு மேலாண்மையின் ஒரு அங்கமாக நடிகர் கார்த்தி எடுத்துள்ள முன்னெடுப்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தனது அம்மா பரிசாக வழங்கிய கிட்டாரை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்த கார்த்தி, மற்றவர் பயன்படுத்தும் நோக்கில் தன்னார்வ அமைப்புக்கு நன்கொடையாக கொடுத்துள்ளார். பழமையான அந்த கிட்டாரை அழகுப்படுத்தும் விதமாக நடிகை சார்மிளி வரைந்த ஓவியத்திற்கும் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இந்த கிட்டார் வரும் 30ம் தேதி வரை ஏலத்தில் விடப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com