கர்நாடகா மாநிலம் தாவங்கேரேயில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பெண் ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு இளைஞர் ஒருவர் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.