பெற்ற தந்தையை 30 துண்டுகளாக கூறுபோட்ட மகன்... கேட்போரை உறைய வைக்கும் வாக்குமூலம்... நடந்தது என்ன..?

டெல்லி ஷ்ரத்தா போல கர்நாடகாவில் சம்பவம், தந்தையை கொன்று 30 துண்டுகளாக்கிய மகன், போர்வெல்லில் தந்தையின் சடலத்தை போட்ட கொடூரம், மதுபோதைக்கு அடிமையாகி துன்புறுத்தியதால் ஆத்திரம், இரும்பு கம்பியால் தாக்கி தந்தை கொலை - பயங்கரம்

X

Thanthi TV
www.thanthitv.com