முத்த மழையில் நனைந்த பிரதமர் மோடி.. தொட்டு தொட்டு பார்த்து எமோஷனலான விவசாயி | Karnataka | Viral Video

x
  • கர்நாடகாவில் விவசாயி ஒருவர் பிரதமர் மோடியின் போட்டோவை தொட்டு தொட்டு பார்த்து, முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • பிரதமர் மோடி அறிவித்த நலத்திட்டங்களை கூறி நன்றி தெரிவித்ததோடு, நீங்கள் உலகத்தையே வெல்வீர்கள் என கூறி பிரதமர் மோடியின் கன்னத்தில் அந்த விவசாயி முத்தமிடுகிறார்.

Next Story

மேலும் செய்திகள்