பிரதமர் மோடி கான்வாயில் பரபரப்பு.. அதிகாரிகளை பதறவைத்த இளைஞர் - தீயாய் பரவும் வீடியோ

x
  • கர்நாடகாவின் தாவனகரே மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை நோக்கி பிரதமர் நரேந்திர மோடி ஊர்வலமாக வந்த போது பாதுகாப்பு வளையத்தை மீறி இளைஞர் ஒருவர் மோடியின் வாகனத்தை நெருங்க முயன்றுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கர்நாடகாவில் ஏற்கனவே ஒரு முறை பாதுகாப்பு வளையத்தை மீறி சிறுவன் ஒருவன் பூமாலையோடு பிரதமர் மோடியை நெருங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் மீண்டும் அதே போன்று ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்