"லவ் ஜிகாத்திலிருந்து பிள்ளைகளை காப்பாற்றுவது முக்கியம்" கர்நாடக பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் பரபரப்பு பேச்சு

x

கர்நாடக மாநிலம், உள்ளால் மாவட்டத்தில் பேசிய, பாஜக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், அடிப்படை கட்டமைப்புகள் அவசியமில்லை என்றும் லவ் ஜிகாத்திலிருந்து, சந்ததிகளை காப்பாற்றுவது முக்கியம் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்