2 வருட வெறி... மருமகனை ஆத்திரம் தீர வெட்டிய மாமனார்... மிளகாய் பொடியால் அரங்கேறிய பயங்கரம்

x

மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் ஆத்திரம், மருமகனை கொடூரமாக கொலை செய்த மாமனார், கர்நாடகாவில் அரங்கேறிய சம்பவம் - அதிர்ச்சி, காதலை ஏற்க மறுப்பு - வீட்டை விட்டு வெளியேறி திருமணம்

மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டிக் கொலை, ஆத்திரம் தீர வெட்டிக் கொன்ற மாமனார் கைது, கூட்டாளிகள் 2 பேரை தேடி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்