கர்நாடக தேர்தல்.. அதிரடியாக களமிறங்கிய ஓபிஎஸ்

x
  • கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயாராகிவிட்ட நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தரப்பில் இருந்து அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
  • அதில் கர்நாடகாவில் நிர்வாகிகள் நியமனம் நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதாகவும், கர்நாடகாவில் தேர்தல் அறிவிப்புகளை தொடர்ந்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் ஓபிஎஸ் தரப்பு கர்நாடக மாநில செயலாளராக கே குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அதுமட்டுமின்றி தலைவர் உட்பட 63 நிர்வாகிகள் பட்டியலையும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்