சூடு பிடிக்கும் கர்நாடகா தேர்தல் - காரில் கட்டு கட்டாக சிக்கிய பணம்..!

x
  • பெலகாவி மாவட்டம் ராமதுர்காவில் ஒன்றரை கோடி பணம் பறிமுதல்
  • ராம்துர்கா பாஜக வேட்பாளர் சிக்கரேவண்ணா வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு..
  • தகவலின் பேரில் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்
  • ராமதுர்காவில் காரில் ஒன்றரை கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டது. பறிமுதல்
  • பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வருமான வரித்துறையிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது
  • ஏராளமான ஆதரவாளர்களுடன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் சிக்கரேவண்ணா
  • வேட்பு மனு தாக்கல் செய்யும் போது ஊர்வலம் முடிந்து பணம் விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு
  • ராமதுர்கா தாலுக்கா துரனூர் அருகே பணம் விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு
  • பணம் விநியோகம் செய்யப்படும் காட்சி செல்போனில் படம்பிடிக்கப்பட்டது
  • பின்னர் மாலை ராமதுர்கா நகரில் காரில் இருந்த ஒன்றரை கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது
  • இச்சம்பவம் ராமதுர்கா காவல் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்