• பாஜகவுக்கு பிரசாரம் -ஆபாச படம் வெளியாகும் மிரட்டல்
• "கர்நாடகாவில் பாஜகவுக்கு பிரசாரம் செய்வேன்..."
• கன்னட நடிகர் கிச்சா சுதீப் அதிரடி அறிவிப்பு
• "ஆனால்... தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை"
• பாஜக கொள்கையை ஏற்கிறீர்களா...? சுதீப் மழுப்பல்
• "உங்கள் ஆபாச வீடியோக்கள் எல்லாம் அம்பலமாகும்..."
• நடிகர் சுதீப்பிற்கு பறந்த எச்சரிக்கை மெயில்...
• "சினிமா துறையில் இருந்துதான் மிரட்டல் கடிதம்"
• சரியான பதிலடியை கொடுப்பேன் - சுதீப்
• இந்தி கட்சிக்கு பிரசாரம் எப்படி? இணையவாசிகள் கேள்வி