பாஜகவில் வெடித்த உட்கட்சி மோதல்.. தேர்தல் அறிவித்த சிறிது நேரத்தில்... கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தொண்டர்கள்

x
  • கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ விருபாக்‌ஷப்பாவுக்கு சீட் வழங்க‌க்கூடாது என, பாஜக அலுவலகம் முன்பு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட உள்ளது.
  • இந்நிலையில், ஹாவேரி மாட்டம் பைதகி தொகுதி எம்எல்ஏ விருக்ஷப்பா ருத்றப்பாவுக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக அலுவலகம் முன்பு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கட்சிக்காக எந்த பணிகளையும் செய்யவில்லை என்றும், அவருக்கு சீட் வழங்கப்படாது என்பதை எடியூரப்பா உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  • மீறி வழங்கினால் பாஜகவில் இருந்து வெளியேற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்