#BREAKING || கர்நாடக தேர்தல்..கடைசி 2 மணி நேரம்..சூடு பிடித்த வாக்குப்பதிவு | Karnataka election2023

x

மூன்று மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 52.18 சதவீத வாக்குகள் பதிவு

அதிகபட்சமாக ராம் நகர் மாவட்டத்தில் 63.36 சதவீதமும் குறைந்தபட்சமாக பெங்களூர் தெற்கு தொகுதியில் 40.28 சதவீதமும் பதிவாகியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்