#BREAKING || கர்நாடகா தேர்தல்..ஆர்வம் காட்டாத வாக்காளர்கள்.. காரணம் என்ன..? |

x
  • கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவு
  • அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 47.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
  • குறைந்தபட்சமாக பெங்களூரு மத்திய மாவட்டத்தில் 29.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
  • காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது
  • 224 தொகுதிகளில், 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு

Next Story

மேலும் செய்திகள்