சூடுபிடிக்கும் கர்நாடக தேர்தல்.. 26 கி.மீ வாகன பேரணியில் பிரதமர் - "மோடி மோடி" விண்ணை பிளந்த சத்தம்

x

கர்நாடகா தேர்தலையொட்டி பெங்களூருவில் 2வது நாளாக பிரதமர் மோடி பேரணி/நேற்று 26 கி.மீ. தூரம் வாகன பேரணி மேற்கொண்ட நிலையில், இன்று 6.5 கி.மீ பேரணி/பெங்களூரு திப்ப சந்திரா பகுதியில் தொடங்கி ட்ரினிட்டி சர்க்கிள் வரை பேரணி/வழிநெடுகிலும் குவிந்து, பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் பாஜக தொண்டர்கள்/


Next Story

மேலும் செய்திகள்