#BREAKING || மெதுவாக ஆரம்பித்து விறு விறுப்பாக முடிந்த கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு | Karnataka

x

தொகுதிகளுக்கான கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு, காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது/மாநிலம் முழுவதும் 37, 777 இடங்களில், 58545 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது, 2613 வேட்பாளர்கள் களம் கண்ட தேர்தலில் பதிவான வாக்குகள் 13ந் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன, 5 மணி நிலவரப்படி, கர்நாடக தேர்தலில் 65.58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்