தீவிரமடையும் கர்நாடகா தேர்தல் களம்..வெற்றி வாகை சூடப்போவது யார்?

x
  • கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீத வாக்குகள் பதிவு
  • அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
  • குறைந்தபட்சமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 16.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
  • காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது
  • 224 தொகுதிகளில், 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு

Next Story

மேலும் செய்திகள்