கர்நாடக தேர்தல்.. களமிறங்கிய பிரபல நடிகர்

x

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரபல தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளார். சிக்கபல்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான சுதாகருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜகவின் ஆட்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசிய பிரம்மானந்தம், கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் என பொதுமக்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்