"பிரதமர் மோடிக்கு பதிலாக எடியூரப்பாவின் பெயர்" - மேடையில் தடுமாறிய கர்நாடக முதல்வர்

x
  • கர்நாடகாவில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்ட மேடையில் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உச்சரிப்பதற்கு பதிலாக எடியூரப்பாவின் பெயரை உச்சரித்தார்.
  • தாவனகரேவில் பாஜக சார்பில் விஜய சங்கல்ப யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
  • கூட்டத்தில், உரையாற்றிய முதல்வர் பசவராஜ் பொம்மை சக்தி வாய்ந்த தலைவராக மோடி இருப்பார் என கூற முயற்சித்தார்.
  • அப்போது மோடியின் பெயருக்கு பதிலாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பெயரை முதலில் உச்சரித்து பின்னர் சுதாரித்துக் கொண்டு பிரதமர் மோடியின் பெயரை உச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்