கர்நாடகா பட்ஜெட் தாக்கல்..தேதி அறிவிப்பு

x

பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் தாவன்கரே மாவட்டத்திற்கு சென்ற முதல்வர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, வரும் ஜுலை ஏழாம் தேதி, சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கும் என்றார். பின்னர், ஜுலை ஏழாம் தேதி மாநிலத்திற்கு என புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை அமல்படுத்தும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்