#BREAKING | கோவையில் கார்.. கர்நாடகாவில் ஆட்டோ.. திடீரென வெடித்த மர்ம பொருள் - கர்நாடகாவில் பரபரப்பு

#BREAKING | கோவையில் கார்.. கர்நாடகாவில் ஆட்டோ.. திடீரென வெடித்த மர்ம பொருள் - கர்நாடகாவில் பரபரப்பு
x

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் மர்மபொருள் வெடித்த சம்பவம் விபத்து அல்ல - கர்நாடக டிஜிபி

பெரிய பாதிப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் தயார் ஆகி வந்ததற்கான அடையாளம் போல் தெரிகிறது - கர்நாடக டிஜிபி

மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன் சேர்ந்து விசாரணை நடத்த உள்ளதாக கர்நாடக டிஜிபி தகவல்


Next Story

மேலும் செய்திகள்