"நாட்டின் வளர்ச்சி முக்கியமில்லை" "லவ் ஜிஹாத் தான் பெரும் பிரச்சனை" பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

x

சாலையோ, அடிப்படை கட்டமைப்புகளோ அவசியமில்லை, லவ் ஜிகாத்திலிருந்து உங்கள் சந்ததியை காப்பாற்றுவது முக்கியம் என கர்நாடக பாஜக தலைவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்