வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக..யாருக்கு எந்த தொகுதி? வெளிவந்த தகவல் ..- கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்

x

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு, 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது, பாஜக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் 52 புதிய வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர், பாஜகவிற்கு தாவி ஆட்சி அமைக்க காரணமாக இருந்த மகேஷ் கும்ட ஹல்லிக்கு போட்டியிட வாய்ப்பு, பசவராஜ் பொம்மை சிக்காகாங் தொகுதியில் போட்டியிடுகிறார்


Next Story

மேலும் செய்திகள்