கர்நாடக சட்டமன்ற தேர்தல் - அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியானது. அதன் படி, அதிமுகவின் எடப்பாடி தரப்பு வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி.குமார் மற்றும் வேட்பாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்ற வேட்பாளர் அன்பரசன், தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com