நொடிப்பொழுதில் நேர்ந்த விபத்து... அப்பளம்போல் நொறுங்கிய கார் - நசுங்கிய உடல்கள்..

ஒசூர் அருகே சாலை விபத்தில் தாய், மகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தரளு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. ஐ.டி. ஊழியரான இவர், தனது மகள் சுமதா உடன் காரில் பயணித்துள்ளார்

. அப்போது, பசவன புரா அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கான்கிரீட் லாரியின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.

இதில், கார் அப்பளம்போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com