• காரைக்கால் அதானி துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை நிறுத்த கோரி முற்றுகை போராட்டம் • துறைமுகத்தின் உள்ளே நுழைய முயன்ற 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு • போலீசார், காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு