கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர்களை, தட்டிக்கேட்ட தந்தையும், மகனும் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.