எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட நினைத்து குழந்தைகளுடன் கால்வாயில் கவிழ்ந்த பள்ளி வேன்

x

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் அருகே கால்வாயில் கவிழ்ந்த தனியார் பள்ளி பேருந்து

எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்ற போது கால்வாயில் கவிழ்ந்து விபத்து

வாகனத்தில் இருந்த பள்ளி மாணவர்களை விரைந்து மீட்ட பொதுமக்கள்

அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பிய பள்ளி மாணவர்கள்


Next Story

மேலும் செய்திகள்