காரின் கதவை உடைத்து கொள்ளை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x
  • கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில், மருத்துவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவுகளை உடைத்து, பணம் நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்