பெண் மீது ஆசிட் வீச்சு.. திடீர் திருப்பம்.. 'தனக்கு தானே ஸ்கெட்ச் போட்ட பெண்' - கடைசியில் போலீசுக்கு பெரிய ட்விஸ்ட்

x
  • உண்ணியூர்கோணம் மாடத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்த லதா, இரு தினங்களுக்கு முன்பு, பேருந்தில் இருந்து இறங்கி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர் மீது அமிலத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.
  • இதையடுத்து, குலசேகரம் போலீசார், 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், லதா மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
  • இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனக்கு 35 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், அதில் இருந்து தப்பிக்க கள்ளக்காதலன் ஜெஸ்டின் கிருமதாஸ் மூலம் அமிலம் வீசியதாக நாடகமாடியதும் தெரியவந்தது.
  • இதையடுத்து ஜெஸ்டின் கிருபாதாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்